Surprise Me!

மண்ணிலும் உண்டு ஒரு விண்ணகரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-06-20 1 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join

Music - T.R.Paapa

மண்ணிலும் உண்டு ஒரு விண்ணகரம்!
எங்கள் மாதவன் வாழுகின்ற கண்ணபுரம்!

திருக்கண்ணபுரம்!
திருக்கண்ணபுரம்!

புன்னியன் திருநாமம் சௌரிராஜன்!

பரி பூரணமானவன் பூமகள் உறைமார்பன்!

பூரண மானவன்
பூமகள் உறைமார்பன்!

குழந்தை சிரிப்பழகன் குழலூதும் வடிவழகன்!
அழகாய் கைத் தலத்தில் ஆடி வரும் நடையழகன்!

தொழுது சரண் அடைந்தால் துணை வரும் தூயனவன்!

மழையாய் கருணை யைப் பொழிந்திடும் மாயனவன்!

கண்ணனின் தாலாட்டு கண்ணபுரத்தில்!
ஐயன் கனிந்த அருள் மனமும் கண்ணப்புரத்தில்!

கண்ணனின் தாலாட்டு திருக் கண்ணபுரத்தில்!
ஐயன் கனிந்த அருள் மனமும்
கண்ணபுரத்தில்!

விண்ணவரும் தொழுதிடுவார் கண்ணபுரத்தில்!

என்னும் எண்ணங்கள் நிறைவாகும் கண்ணபுரத்தில்!

Buy Now on CodeCanyon